உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0….

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உத்வேகம் பெற்று, தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், அரசில் நிலுவைகளை குறைப்பதற்கும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு துறை அமைச்சருமான அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த இயக்கம் அக்டோபர்2 முதல் 31 வரை ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் இது நிலுவைகளை அகற்றுதல், சிறந்த மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் இந்த இயக்கத்தை உயர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தினசரி முன்னெடுப்புகள் ஒரு பிரத்யேக குழுவால் கண்காணிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வழங்கப்படும் எஸ்.சி.பி.டி.எம் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

உள்துறை அமைச்சகம் கிட்டத்தட்ட அனைத்து இலக்குகளிலும் 100% பூர்த்தி செய்தது. சுமார் 167240 சதுர அடி பரப்பளவு விடுவிக்கப்பட்டு, 95000 க்கும் மேற்பட்ட கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன. குப்பை அகற்றுதல் மூலம் ரூ.5.82 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து இடங்களிலும் 10,274 இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்), யூனியன் பிரதேசங்கள் , மத்திய போலீஸ் அமைப்புகள் உள்துறை அமைச்சக பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றன மற்றும் அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.

செப்டம்பர் 15, 2023 முதல் தூய்மைப்படுத்துதல், நிலுவையில் உள்ளவற்றை அகற்றுதல் போன்றவற்றுக்கு மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை அடையாளம் காண ஆயத்த கட்டத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.