எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.
விசாரணை தொடக்கம்?
📍. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.
ராஜினாமா பின்னணியில் குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்த நிலையில் விசாரணையை தொடங்க இருப்பதாக தெரிகிறது.







