அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஐ.டி. பணியாளர் தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா

சென்னை:
சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்கள் நலசங்கத்தின் சார்பாக மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஊழியர் எல்.தேசிங் பணி ஓய்வு பாராட்டு விழா மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் ராஜம்மாள் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழக எஸ்.சி./ எஸ்.டி. அரசு ஊழியர்களின் நலசங்கத்தின் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் நிறுவன தலைவரும், சமூகநீதி காவலருமான ஆதி நந்தன் லெமூரியர், பி.எஸ். அன்பு தாசன் அபயம், தகவல் எக்ஸ்பிரஸ் மாவட்ட தலைமை நிருபர் ஆர்.எம்.அருண்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தகவல் எக்ஸ்பிரஸ் ஊடக பிரிவு புகைபட கலைஞர் சி.சுகுமார், அபயம் ஊடகபிரிவு செயலாளர் சி.கார்த்திகேயன் , அபயம் அருள்முருகன், சட்ட ஆலோசகர் புருஷோத்தமன் அபயம், மாநில ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாபு, திண்டிவனம் அபயம் குணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்