செங்கல்பட்டு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மேற்கு மாவட்ட செயலாளர் பல்லாவரம் மலங்கை பி.ராஜப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மாவட்ட தலைமை நிருபர் அருண்குமார் வழங்கினார். உடன் நிருபர் சுகுமார் உள்ளார்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






