அண்மை செய்தி

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000: பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

சென்னை:
தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பு பாமக சார்பாக பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில், இன்று பாமக சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:
*ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000.
*வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
*ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
*முதியோர், ஆதரவற்றோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி வழங்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்படும்.
*வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை.
*படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
*பத்தாம் வகுப்பில் தோல்வி – ரூ.1,000
*பத்தாம் வகுப்பில் தேர்ச்சி – ரூ.2,000
*12ஆம் வகுப்பு தேர்ச்சி – ரூ.3,000
*பட்டப்படிப்பு முடித்தவர்கள் – ரூ.4,000
*பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் – ரூ.5,000
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்