ஏ.டி.அர்ச்சுனன் எழுதிய ‘பற்களை விட சொற்களை காப்போம்‘ நூல் வெளியீடு

சென்னை:
சென்னை சினி மியூசிக்கல் யூனியன் மினிகால் வடபழனியில் அமரா கல்சுரல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாடலாசிரியர், திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இசை நிகழ்ச்சி, சமூக ஆர்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பல்வேறு திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் எம். ஏ.டி.அர்ச்சுனன் நிறுவனத் தலைவர் ஏழைகள் முன்னேற்ற கழகம் எனது அரசியல், சமூக பணிக்காக விருது வழங்கி சிறப்பித்தனர். இது ஒரு நல்ல அனுபவமாகவும், நிகழ்ச்சியில் பெருமை தந்தது.
இந்நிகழ்வில் ஏ.டி.அர்ச்சுனன் எழுதி வெளியிட்ட “பற்களை விட சொற்களை காப்போம்!” என்ற நூலினை திரைப்படப் பாடகர்கள், திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை சிரமத்தோடு நடத்திய திரு மூர்த்தி ராஜா திரைப்படப் பாடகர் இயக்குனர் அமரா கல்ச்சுரல் ஆர்ட்ஸ் நிறுவனர் உள்ளிட்டோருக்கு ஏ.டி.அர்ச்சுனன் நன்றி தெரிவித்துள்ளார்.

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்

நேபாள பெருவெள்ள உயிரிழப்பு 734 ஆக உயர்வு: போடேகோஷி நதியில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு

காத்மாண்டு:நேபாளம்–&திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய