இந்த பெரும் சோகத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மாதவராவ் சிந்தியா, நிதிஷ் குமார் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் தார்மீக அடிப்படையில் பதவி விலகினர். இந்த விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




