கச்சத்திவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம்

“கச்சத்திவை இலங்கைக்கு கொடுத்தது #ராஜதந்திரம்” என்று உண்மைக்கு புறம்பாக, தவறான கருத்தை தெரிவித்த செல்வபெருந்தொகை கருத்தை மீனவர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.50 ஆண்டுகால மீனவர்களின் துயரத்தை கொச்சைப்படுத்திய செல்வப் பெருந்தகை கருத்து அபத்தமானது.மீனவர்களுக்கு மனதில் கொடுத்த இந்த கருத்தை திரும்ப பெறவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தவோம்.சேனாதிபதி சின்னத்தம்பி,தலைவர்,தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

கச்சத்திவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube