கஞ்சா வேட்டை 4.0..மாநில எல்லைகளில் விடிய விடிய சோதனை…

தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வேட்டையில் 4.0ல் மொத்த விற்பனையாளர்களும் கஞ்சா விநியோகம் செய்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு அதிரடியாக சென்ற தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அங்குள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதை ஆய்வு செய்த அவர்கள் சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை முறைகளை பார்வையிட்டனர்.தொடர்ந்து, காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள இரவு நேர சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடம் வாகன சோதனை முறை குறித்து கேட்டறிந்தனர். வேலூர் க்ரீன் சர்க்கிள் பகுதியில் ஆய்வு நடத்திய கூடுதல் டிஜிபி சங்கர், அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தார். முன்னதாக வேலூரில் 6 இடங்களில் நிரந்தர வாகன சோதனை சாவடிகள் அமைத்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை கூடுதல் டிஜிபி சங்கர் வெகுவாக பாராட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாநிலத்தில் கஞ்சா பயன்பாடு குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டிய தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் இது தொடர்பாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை அனைத்து காவலர்களும் அறிந்திருக்க வேண்டும், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் விரைவில் போலீஸ் ஃபீட்பேக் சிஸ்டம் கொண்டுவரப்படும்,” என தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.