அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கணவனின் கண் முன்னேயே மனைவியுடன் இருந்ததால் ஆத்திரம்! ஏட்டு கூலிப்படையை ஏவிய பின்னணி

கள்ளக்காதல் விவகாரத்தில் தான் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தாலும் இந்த அளவிற்கு படுகொலை செய்யும் ஆத்திரம் வரும் வருவதற்கு காரணம் தன் கண் முன்னேயே தன் மனைவியுடன் நகை கடை உரிமையாளர் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து விட்டதால்தான் ஆத்திரப்பட்ட ஏட்டு கூலிப்படையை ஏவி இருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மதுரையில் வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன்.  44 வயதான இந்த வாலிபர் ஜெய்ஹிந்த்புரத்தில் நகை கடை நடத்தி  வந்துள்ளார்.  இந்து மக்கள் கட்சியில் மதுரை தென் மாவட்டத் துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.   

 நேற்று முன்தினம் மணிகண்டன் இரவில் கடையினை பூட்டிவிட்டு வீடு திரும்பிய போது வழியில் மர்ம கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறது.   அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரத்தால் கூலிப்படை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.

 இந்த படுகொலை தொடர்பாக ஏட்டு ஹரிகர பாபு கூலிப்படையைச் சேர்ந்த ஏழு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  ஹரிஹரபாபுவிடம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  

  மணிகண்டனின் நகைக்கடைக்கு ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹர பாபு தன் மனைவியுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார்.  நகை வாங்கிய போது மணிகண்டனுக்கும் ஹரிஹர பாபு மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   பின்னர் இந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது.   ஏட்டு வேலைக்குச் செல்லும் நேரத்தில் எல்லாம் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு சென்றிருக்கிறார் மணிகண்டன்.

 ஒருநாள் திடீரென்று ஏட்டு ஹரிஹர பாபு வீடு திரும்பிய போது,  தன் மனைவியுடன் மணிகண்டன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்திருக்கிறார்.  தன் கண் முன்னேயே தன் மனைவியுடன் வேறு ஒரு நபர் உல்லாசமாக இருப்பதை பார்த்த ஏட்டுக்கு கடும் மாத்திரம் ஏற்பட்டிருக்கிறது.   இதனால் தான் மணிகண்டனை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர் கூலிப்படையை ஏறி இருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
 
தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்