அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியின் ஆண்டு விழா…

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியின் ஆண்டு விழா அருட்பணி. முனைவர் ஜாண் கிறிஸ்டோபர் ஒய் சி முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களை பள்ளி வளாக நுழைவாயில் முன் பகுதியில் இருந்து தேசிய மாணவர் படையின் அணி வகுப்புடன் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.குத்து விளக்கு ஏற்றி விழா துவங்கப்பட்டு பேரருட்ப பணி முனைவர் மாத்திவ் ஜாக்கப் திருவாலில் தலைமை தாங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் செல்வ ராஜன் சிறப்புரையாற்றினார். சுவிச்சர்லாந்தை சார்ந்த ஹோன்ரேட் ஹிர்செல் மற்றும் ஜொஹானா ஹிர்செல் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு நிகழ்வாக பெதனிக்காக தயாரிக்கப்பட்ட “BEATS OF BETHANY” என்னும் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடல் குறுந் தகட்டினை அருட்பணி.தாமஸ் ரெஜி ஒஐசி வெளியிட அருட்பணி. டானியல் மண்ணில் ஒஐசி பெற்றுக் கொண்டார். பாடல் பாடிய அனைத்து மாணவ மாணவியரையும் இசை ஆசிரியையும் மேடையில் அழைத்து பள்ளி தாளாளர் பாராட்டினார்.இப் பாடலில் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் ன் குரல் இடம் பெற்றுள்ளது. 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஹான்சி ராஜேஷ் எழுதிய உணர்வின் உதயம் என்கின்ற கவிதை புத்தகம் வெளியீடு நடைபெற்றது. அருட்பணி.சிறில் ஆனந்த் ஒஐசி புத்தகத்தினை வெளியிட சிறப்பு விருந்தினர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். துறவற வாழ்வில் 25 வருட வெள்ளி விழா காணும் பெதனி நவஜீவன் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் அருட்பணி.போணி கே.அலெக்ஸ் ஒஐசி அருட்பணி.டானியேல் ஒ.ஐ.சி ஆகியோருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குருத்துவ வாழ்வில் 50 ஆண்டு பொன் விழா காணும் அருட்பணி.ஜஸ்டின் ஒஐசி க்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2022-2023 கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ யில் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த மாணவி மித்திரா வுக்கு கேடயம் மற்றும் பண பரிசு வழங்கப்பட்டது. பெதனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புபில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்த்தி மற்றும் சி.பி.எஸ்.சி யில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நிஸ்ரின் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆன்சி ஆகியோருக்கு கேடயம் மற்றும் பண பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மாணவ மாணவியரின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் அருட் பணியாளர்கள் அருட் சகோதரிகள் இருபால் ஆசிரியர் பெருந்தகைகள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன்னாள் மாணவ மாணவியர் பெற்றோர்கள் ஊர் மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பள்ளி ஆண்டு விழாவானது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்