கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:
DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கபடி அணியின் முன்னணி வீராங்கணை சென்னை கண்ணகிநகர் கார்த்திகா. தேசிய அளவில் விளையாடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் கண்ணகிநகர் கார்த்திகா தனது திறமையினை சிறப்பாக வெளிபடுத்திக் காட்டி பல புள்ளிகளை பெற்று அசத்தியவர் என்பதை யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்திய அணியில் சேர்ப்பதற்கு இந்த திறமையான வீராங்கணைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது எதனால் என்று கேள்வி எழுகிறது. அவருக்கு திறமையில்லையா? அல்லது சாதி தடையாக உள்ளதா?
தமிழகத்தின் கபடி வீரங்கணைகளை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. இந்தியாவற்கு பெருமை சேர்க்கக் கூடியவர் அவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்பது யாவருக்கும் மிகப் பெரிய வருத்தமாக உள்ளது. அவரது திறமையால் வறுமையை உடைத்து சற்று முன்னேறி வரும் நிலையில் அவரை நீக்கியது வேதனையே. தடையா? சருக்கலா? சாதிதான் காரணமா? சாதிதான் சமூகம் என்றால் வீசும் காறறில் விஷம் பரவட்டும்.
இந்த விஷத்தால் விளையாட்டுத்துறை அழியட்டும். எதற்கு விளையாட்டு துறை. அதிலும் கபடி அணி எதற்கு. கலைத்து
விடுங்கள். விளையாட்டுத் துறையில் சாதி பார்க்கும் இந்திய அணியா? முழமையான காரணம் என்ன வென்று விளக்க வேண்டும். இந்த விஷயம் தமிழகத்தின் விளையாட்டுதுறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன் கவனத்திற்கு தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாதைப்போல் இருக்கின்றாரா? கார்த்திகா மட்டும் அல்ல ஒட்டுமொத்த கபடி வீரங்கனைகள் யாவரும் புறக்கணிக்கபட்டுள்ளனர் என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?
இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நசுக்கப்படும் திறமைவாய்ந்த தமிழக விளையாட்டு வீரர்களின் நிலையை மாற்ற தமிழக முதல்வர் விஜய்யும், விளையாட்டுத்துறை அமைச்சர ஆதவ் அர்ஜுன் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்