கினியாவில் குப்பை மேடு திடீர் சரிவு; 30 பேர் பரிதாப பலி

கோனாக்ரி:
கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம் என்ற பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பை மேடு சரிந்து அருகில் இருந்த குடிசைகளில் விழுந்தது.
இதில் அந்த வீடுகளில் வசிக்கும் ஏராளமானோர் புதையுண்டனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படை வீரரகள் ஈடுபட்டனர். இதில் பல வீடுகள் சேதமடைந்து இருப்பதுடன் இதுவரை 30 பேர் புதையுண்டு இறந்ததாகவும், 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ, நகரின் மிகப்பெரிய குப்பை கிடங்கான இந்த இடத்தை மூட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி இருந்தனர். இருப்பினும் விபத்து நடந்த போது இன்னும் பலர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.