கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கூட்டமா? திமுக திடீர் எதிர்ப்பு

சென்னை:
எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டத்தை கர்நாடகாவில் நடத்த வேண்டாம் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு முதல் ஆலோசனை கூட்டத்தை நிதிஷ் குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பாட்னாவில் நடந்தது. அடுத்தக் கூட்டம் சிம்லாவில் நடத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக்கூட்டம் ஜூலை 13, -14 தேதிகளில் பெங்களூருவுக்கு மாற்றப்படுவதாக சரத் பவார் சமீபத்தில் அறிவித்தார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது அணை கட்ட அம்மாநில காங்கிரஸ் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் தற்போது பெங்களூருவில் நடைபெறவுள்ள 2வது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேகதாது மற்றும் காவிரியில் நீர்திறக்க மறுக்கும் கர்நாடகாவின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டால் அது விமர்சனத்தை உருவாக்கும் என திமுக கருதுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.