கர்நாடக சட்டமன்றத் தேர்ல் தமிழர்கள் அதிகமுள்ள 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம்

பெங்களூரு:
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
மொத்தம் 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 5% தமிழர்கள் வசித்து வருகின்றனர்.பெங்களூரு, கோலார், ஆகிய பகுதிகளில் பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1983,1989,1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். பெங்களூரு மாநகராட்சியில் அதிமுக சார்பில் 9 பேர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் ஏற்கனவே சில முறை அதிமுக வென்ற வரலாறு உள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.