கலைஞர் மகளிர் திறன் மேம்பாட மையம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, சைதாப்பேட்டையில், கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட மையத்தை திறந்து வைத்து, கலைஞர் கணினி 1 கல்வியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு Tally, MS office முடித்த 1,020 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். ர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறு அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, பிரபாகரராஜா,கணபதி, அசன் மவுலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் கட்ட வீரபாண்டியன், மாநகராட்சியின் மண்டல குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், தனசேகர், மாமன்ற உறுப்பினர்கள், சைதை பகுதி கழக நிர்வாகிகள் ஆகியே கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

கலைஞர் மகளிர் திறன் மேம்பாட மையம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube