சென்னை அசோக்நகரில் ‘கடவுள் அம்பேத்கர் அறக்கோவில் புத்தர் அறிவுலகம்’ அமைப்பின் நிறுவனர் அய்யா கவிஞர் தமிழ்மறையான் அவர்களின் திருவுடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், M.P மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






