அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், காஷ்மீரின் பொறுப்புள்ள இளைஞர்களை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று கூறினார் . காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்புடன் சமூக சேவையிலும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம், அவர்கள் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்று அவர் கூறினார். முன்னாள் மாணவர்கள் நாட்டுக்கு சேவை செய்து இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

‘இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வோம்’ என்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரத்தைக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், நமது இளைஞர்கள் கல்வியின் ஒளியை நோக்கியும், அமைதியின் ஒளியை நோக்கியும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்களோ, அந்த அளவுக்கு நமது நாடு முன்னேறும் என்றார். வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தின் பாதையைப் பின்பற்றும் சமூகமும் நாடும் முன்னேற்றம் மற்றும் செழிப்பின் பாதையில் முன்னேறும் என்று அவர் மேலும் கூறினார்.

காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களில் 55 சதவீதம் பேர் மாணவிகள் என்பதை அறிந்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு சட்டம்’ 2023 நமது நாட்டில் மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புரட்சிகரமான படியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீடித்த வளர்ச்சி குறித்து பேசிய குடியரசுத் தலைவர், நீடித்த வளர்ச்சியின் படிப்பினைகள் காஷ்மீர் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றார். ‘காடுகள் இருக்கும் வரை மட்டுமே உணவு இருக்கும்’ என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்று குறிப்பிட்டார். இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பனிப்பாறையியல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இமயமலைப் பனி ஆய்வகம் தொடர்பான பணிகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்கலைக்கழகம் விரைவாக முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்