கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்த அவலம்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போசம்பள்ளி அருகே கொடமண்டப்பாடியை சேர்ந்தவர் ஷகிலா பானு. இவரது மகன் முபாரக். இவர்களுக்கு சொந்தமாக வீடு அந்த பகுதியில் உள்ளது. இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு சிவன் என்பவரிடம் வீட்டு மனையை அடகு வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இதற்கிடையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு முடக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் வட்டிக்கு பணம் கட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த சிவன், 10 பேருடன் ஷகிலா வீட்டுக்கு சென்றார். அங்கு வட்டி கொடுக்கும்படி கேட்டார். அவர் முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த சிவன், பொக்லைன் இயந்திரம் மூலம் ஷகிலா பானுவின் வீட்டை இடித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டை இடித்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.