
- இரணியல் ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவு செய்தனர்.
- இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டம் போட்ட மரிய ஆலன், பரத விசால், லோயன் ரோமாரியோ, சகாய ஜெனிஷா, பிரிட்டோ ஆகிய 5 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.