அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கொல்கத்தாவில் ₹18,680 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 14 அன்று மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார். அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், கொல்கத்தாவில் சுமார் ₹18,680 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.இந்தப் பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் 420 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட, சுமார் ₹16,990 கோடி மதிப்பிலான பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம் – ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-19-ன் சில பிரிவுகளையும், மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-114-ன் சில பிரிவுகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, நெரிசல், மாசுபாட்டையும் குறைக்கும். இவை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும். இத்திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் பல புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதில் தேசிய நெடுஞ்சாலை-116ஏ-வின் 231 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை கரக்பூர்-மோரேகிராம் பொருளாதார வழித்தடப் பிரிவின் ஐந்து தொகுப்புகள் அடங்கும். இந்தத் திட்டம் கரக்பூர் – சிலிகுரிக்கு இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இது மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மெதினிபூர், பங்குரா, ஹூக்ளி, புர்பா பர்தாமன், பிர்பும் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்கள் வழியாகச் செல்லும். இது கரக்பூர்-மோரேகிராம் பயண தூரத்தை சுமார் 120 கிலோ மீட்டரும் பயண நேரத்தை ஏழு முதல் எட்டு மணிநேரமும் குறைக்கும். தேசிய நெடுஞ்சாலை-14-ல் 5.6 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையில் துப்ராஜ்பூர்  புறவழிச்சாரை கட்டுமானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.  தேசிய நெடுஞ்சாலை-14-ல் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கூடுதலாக நான்கு வழிப் பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுகிறார்.இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பல்வேறு கப்பல் போக்குவரத்து, துறைமுகம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் இயந்திரமயமாக்கல் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும். கிடர்பூர் கப்பல்துறையில் (கப்பல்துறை 1 – மேற்கு) மறுசீரமைப்புத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மாநிலத்தில் பல்நோக்கு துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள 5-வது தளத்தை இயந்திரமயமாக்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.ரயில்வே துறையில், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், தேசிய தலைநகர் தில்லி பகுதிக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும் புருலியா-ஆனந்த் விஹார் முனையம் (தில்லி) விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் காமக்யகுரி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பராபும், சியுரி உள்ளிட்ட ஆறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.பெல்டா – டான்டன் இடையேயான 16 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை, கலைகுண்டா – கனிமோஹுலி இடையேயான தானியங்கி சிக்னல் அமைப்பு ஆகிய இரண்டு ரயில் திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தத்  திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்