கோவை:
காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார். கூடலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் ரத்தினம், கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






