சமையலுக்கு தக்காளியை பயன்படுத்த தடை விதித்த ஆளுநர்

ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயைத் தொடும் நிலையில், ராஜ்பவனில் சமையலில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை விதித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழையே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், சந்தைப்படுத்துதல், பதுக்கல் காரணமாக செயற்கையாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் தக்காளி விலை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை விரைவில் 300 ரூபாயாகும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் கடந்த சில வாரங்களாக தக்காளி விலையில் அசாதாரணமான உயர்வை எதிர்கொள்கின்றனர், இதனால் தக்காளியை பயன்படுத்தும் குடும்பங்கள் கவலையடைந்துள்ளன.
காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒரு பொருளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது தவிர்ப்பதன் மூலம், அதன் தேவை இயல்பாகவே குறையும். இது அதன் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் வகையில், தற்காலிகமாக தங்கள் வீடுகளில் மாற்று வழிகளை ஆராய மக்களை ஊக்குவிக்கிறேன். ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்துவதைத் தவிர்க்க வலியுறுத்தியுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.