டி என் பாளையம் பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது சிறுத்தை புலியை கண்காணிக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்..







