சிறுவனின் உதட்டில் முத்தம்; மன்னிப்பு கேட்ட தலாய்லாமா

திபெத்:
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, சிறுவனுக்கு ஒருவருக்கு முத்தமிட்டு, “நாக்கை உறிஞ்சுங்கள்” என்று கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், தலாய் லாமா மரியாதை செலுத்துவதற்காக குழந்தையின் உதட்டில் முத்தமிடுவதைக் காணலாம். ஆன்மீகத் தலைவர் சிறுவனிடம் நாக்கை உறிஞ்ச முடியுமா என்று கேட்கிறார். பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதுடன், இந்த செயலை “அருவருப்பானது”, “கேவலமானது” “கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டனர்.
ஆனால், சிலர் மட்டும், இது திபெத்திய புத்த மதத்துடன் தொடர்புடைய ஒரு மதப் பகுத்தறிவைக் கொண்டிருக்கலாம் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.
பயனர்களில் ஒருவர், இது திபெத்திய பௌத்தத்தில் ஒரு பிரபலமான நடைமுறை என்றும், 9 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது என்றும் கூறினார். இதற்கு, சில பாரம்பரிய மத நடைமுறைகளை இன்றைய உலகத்திற்கு ஏற்றவாறு, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
“திபெத்தில், உங்கள் நாக்கை வெளியே நீட்டி வணக்கம் சொல்வது ஒரு மதிப்பிற்குரிய நடைமுறை என்று பிபிசி தெரிவித்துள்ளது. “ 9 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வழக்கம் தொடர்கிறது. கறுப்பு நாக்கிற்கு பெயர் பெற்ற லாங் தர்மா என்ற தீய மன்னனின் காலத்திலிருந்து தொடரும் இது ஒரு பாரம்பரியம். திபெத்தில் உள்ள மக்கள், தாங்கள் அவருடைய மறுபிறவி இல்லை என்பதை நிரூபிக்க நாக்கை வெளியே நீட்டினர் என்று ஒரு டிவிட்டர் பதிவு கூறுகிறது.
“இது ஒரு ஆபத்தான காட்சி தலாய் லாமா, ஒரு இந்திய சிறுவனுடன் இப்படி நடந்துக் கொள்வது,முயற்சிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுவனின் உடல் மொழியை பார்க்கும்போது, அவர் தயங்குவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். “என் நாக்கை உறிஞ்சு” என்று தலாய் லாமா கூறுவது போல், தலையை மேல்நோக்கி தூக்குகிறார் என்று ஒரு பயனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், “கவர்ச்சிகரமானதாக” இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை எழுப்பியது.
தலாய் லாமாவின் கருத்துக்கள் “பாலியல் சார்ந்தவை” என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் இருந்து கண்டனத்தை பெற்றது. பின்னர் தலாய் லாமா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். பொதுஇடம்,கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம் எனவும் தலாய்லாமா விளக்கம் அளித்துள்ளார் .

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.