சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது…

அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பாரம்பரிய அறிவு என்பதன் ஒரு பகுதியாக 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடும் வகையில், சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஎஸ்சிபிஆர்), ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலுடன் இணைந்து “வாழ்க்கைமுறை கோளாறுகளுக்குத் தீர்வுகாண்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வை நடத்தியது.

சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் தலைமை விஞ்ஞானி ஆர்.எஸ்.ஜெயசோமு பங்கேற்பாளர்களை வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். ஆயுர்வேதத்தை நமது அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

புது தில்லி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் சாக்ஷி சர்மா தனது தலைமை உரையில், நோய்களிலிருந்து மீள்வதற்கான செயல்முறையை விட நல்ல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரகிருதி, ஆயுர்வேத கடிகாரம், உணவு முறைகள், மன அழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான உத்திகள் போன்ற ஆயுர்வேதத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அவரது சொற்பொழிவு அமைந்தது.

சொற்பொழிவைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுமன் ரே ஒருங்கிணைத்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.