சுங்கத்துறை மோப்ப நாய் இரினா 31.10.2023 அன்று ஓய்வு பெற்றது…

சுங்கத்துறையின் கே 9 பிரிவு பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுங்கத்துறையின் இப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன்மாதிரியான சேவையாற்றிய மோப்ப நாய் இரினா, நோய் காரணமாக ஓய்வு பெற்றுள்ளது. கே 9 பிரிவின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு இந்த இரினா முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் நோய் காரணமாக முன்கூட்டியே அது ஓய்வு பெற்றுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் மற்றும் வனவிலங்கு இனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த அலுவலகம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இரினாவின் ஓய்வால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இரண்டு சிறப்பு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த நாய்கள் கடுமையான பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளன.

இரினாவின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சுங்கத்துறையின் கே 9 மோப்ப நாய் படை ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சுங்கத்துறையின் கே 9 பிரிவு பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுங்கத்துறையின் இப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன்மாதிரியான சேவையாற்றிய மோப்ப நாய் இரினா, நோய் காரணமாக ஓய்வு பெற்றுள்ளது. கே 9 பிரிவின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு இந்த இரினா முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் நோய் காரணமாக முன்கூட்டியே அது ஓய்வு பெற்றுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் மற்றும் வனவிலங்கு இனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த அலுவலகம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இரினாவின் ஓய்வால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இரண்டு சிறப்பு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த நாய்கள் கடுமையான பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளன.

இரினாவின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சுங்கத்துறையின் கே 9 மோப்ப நாய் படை ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.