அண்மை செய்தி
மெட்ரோவில் முதல்வர் ஆய்வு: பூந்தமல்லியில் போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள், மாணவர்கள் அவதி பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

சூடானில் ராணுவத்தினர் இடையே மோதல்: இந்தியர் உயிரிழப்பு

கார்டூன்:
சூடானில் இராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. ஆயுதப்படைகள் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையால் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 595 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் சூடான் தலைநகர் கார்த்துமில் இரண்டாம் நாளாக தீவிர சண்டை நீடித்து வருகிறது.
ஏற்கனவே சூடானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதாக சூடானுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த ஆல்ப தாகஸ்டின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்து இருக்கிறது. ஆயுதப்படைகள் மோதல் காரணமாக சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
துப்பாக்கி குண்டு சத்தத்தால் சூடான் தலைநகர் கார்த்தும் அதிர்ந்து வரும் நிலையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறியதாக பீரங்கிகளால் இரு தரப்பும் தாக்கி கொள்வதால் தலைநகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தலைநகர் கார்த்துமை அடுத்துள்ள ஓம்தூர்மன், பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது.

தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம்- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ