சென்னையில் இன்னும் பெரும்பாலான கடைகள் திறக்காததால் அவதி

சென்னை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று கனமழை பெய்து வந்தது… அரசு அறிவித்தபடி முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடினர்… இதேபோல் பெரும்பாலான உணவகங்கள மூடப்பட்டிருந்ததால் விடுதிகளில் தங்கி பணியாற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்..
இதே நிலையில் இன்றும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை… ஆங்காங்கே இன்னும் மழைநீர் வடியாத நிலையில் கடைகளை திறக்க வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்… இதனாலலேயே இன்றும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை… இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திறகு ஆளாகியுள்ளனர்…

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும்