சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.44,240க்கு விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று 1 கிராம் ரூ.5,545க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,530க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.44,360க்கு விற்பனையானது. இன்று ரூ.120 குறைந்து 44,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலை நேற்று 1 கிராம் 79க்கு விற்பனையானது. இன்று 50 காசுகள் குறைந்து 78.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.79,000த்துக்கு விற்பனையானது. இன்று ரூ.500 குறைந்து 78,500 ஆக விற்பனையாகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





