அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிற்நுட்ப உதவியார்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிற்நுட்ப உதவியாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம் மாநில செயலாளர த.சாமிநாதன¢ தலைமையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செ.குணசேகரன், மாநில செயற்குழு ம.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்திற்கு ர.சக்கரபாணி, மு.சங்கவி, மு.திலிபன், அ.முகிலன், சு.விஜயன், வேலுப்பிள்ளை, பதிஸ்வரன், நாச்சிமுத்து, ரா.சந்திரசேகர், த.குமார், க.செல்லதுரை, இ.இளஞ்சுடன், பா.இளம்பிறை உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கவன ஈர்ப்பு கூட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய பணியாளர் சுபாஷ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். சாத்தியமற்ற தவணை அடிப்படை முறையை ( எப்.டி.ஓ. பேசிஸ்) முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வர உள்ள கே.வி.வி.டி மற்றும் ஏ.வி.வி.டி வீட்டு திட்ட பணிகளை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஊதிய குறைப்பு நடவடிக்கை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். மதிப்பூதியத்தை நிறுத்திவிட்டு நிரந்தர தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.. வெளிச்சந்தை மூலம் பணியமர்த்தும் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். மாதா மாதம்வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்.
பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சாலை அமைப்பு ணகிளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் மற்ற திட்ட பணிகளின் பங்களிப்பை வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் ஏற்படுகின்ற காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறித்த ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மகப்பேறு காலங்களில் பணியாற்றும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். எங்களுக்கான ஊதியத்தை எங்களின் கணக்கிற்கு நேரடியாக செலுத்த வேண்டும். சாத்தியமற்ற பணிகளுக்கு எங்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் கி.சதிஷ்குமார் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்