சென்னை ஐஐடி-ல், பிஎஸ் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2026 கல்வியாண்டில் பிஎஸ் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2026 மே 31-ம் தேதி கடைசி நாளாகும். உயர்தரமான ஐஐடி கல்வியை அதிகளவிலும், பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்புகள், வயது வரம்பின்றி 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் படிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.

இந்த பட்டப்படிப்புகள் 4 தனித்துவமான பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், பிஎஸ் மின்னணுப் பயன்பாடுகள், பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல், பிஎஸ் வானியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவை தனி பட்டப்படிப்பாகவோ வழக்கமான கல்லூரி பட்டப்படிப்புடன் இணைத்தோ படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்படிப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. கல்வியின் தரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதிப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப படிப்பை தொடர முடியும். அவர்களின் கல்வி, தொழில் நோக்கங்களுக்கு ஏற்ப சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.