பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் நேற்று 22.06.2023 மழையினை முன்னிட்டு, தேங்கிய மழைநீர் அகற்றும் நடவடிக்கைகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கள ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது வடக்கு வட்டார ஆணையர் திரு.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: தமக்கு எந்த





