செவிலியரை பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் ! சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய விவகாரம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

கடலுார் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான இவர், 8-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் சாதனாவை சளி பிரச்சனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவரின் மருந்து சீட்டுடன் சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த செவிலியர்கள் 2 ஊசிகளை செலுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மருந்து சீட்டை பார்க்காமல் என்ன ஊசி செலுத்தினீர்கள் என கேட்ட போது, நாய் கடிக்குத்தான் 2 ஊசி போட்டோம் என செவிலியர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த சிறுமி சாதனா, உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கருணாகரன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர் இதனிடையே, சளிப் பிரச்சனைக்காக வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.