சாதிய வன்முறையை கண்டித்து சைதாப்பேட்டையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அருந்ததியர் இனத்தை சேர்ந்த முத்தையா என்கிற வாலிபர் மாற்று சாதி பெண்ணை காதலித்ததால் கடந்த 23.7.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இதனை ஆணவக் கொலை என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல் கடந்த கடந்த 5ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதல் ஜோடியான வெவ்வேறு இனத்தை சேர்ந்த மகாலட்சுமி – மாரி முத்து ஆகியோர் காட்டுக்குள் கால்கள் தரை தட்டியவாறு தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செயய் வேண்டும். கடந்த 9ம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பழங்குடியினத்தை சேர்ந்த சின் னதுரை என்கிற 12ம் வகுப்பு மாணவன், அவரது தங்கை, தாத்தா ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்ட னர். இதுபோன்ற சாதிய வன்முறையை தடுக்க அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.
கல்விக் கூடங்களில் சாதிய அடையாளங்களை அணிந்துவர தடை விதிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் ஆர்.எஸ.எஸ். அமைப்பின் மாணவர்களுக்கான அனைத்து விதமான பயிற்சி பட்டறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் மீது அரங்கேறும் வன்கொடுமைகளை மாதந்தோறும் விசாரித்து, அரசிடம் அறிக்கை அளிக்கும் வகை யில் உளவியலலாளர்கள், சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், கிறிஸ்தவ மக்கள் களம், மக்கள் அதிகாரம், அம் பேத்கர் பொதுவுடைமை முன்னணி, திராவிடர் விடுதலை கழகம், சிபிஐ- எம்.எல் ரெட் ஸ்டார், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தலித் விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தலித் அறிவுசார் குழு, தமிழ் வழிக் கல்வி இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேச இறையாண்மை, தாயக மக்கள் கட்சி, இந்திய கிறிஸ்தவ பெண்கள் களம், பெண்ணுரிமை இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, சுய ஆட்சி இயக்கம் உள்பட அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65