சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் ஆர்ப்பரித்து கட்டுக்கடங்காமல் பாய்ந்து ஓடிவருகிறது… இதனால்அண்ணாநகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, மேக்ஸ்லேண்ட், திடீர்நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது… இதுமட்டுமின்றி கழிவுநீரும் இதனுடன் சேர்ந்து வருவதாலும், மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





