சென்னை:
சென்னை சைதாப்பேட்டை வர்த்தக அறக்கட்டளை சார்பில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தலைவர் எஸ்.கே.செல்வராஜ், செயலாளர் ஆர்.குமார், உறுப்பினர்கள் ஆர்.பவுன்ராஜ், ராஜாமொய்தீன், பரணிகுமார், நாராயணன், ராஜ்மோகன் உள்பட ஏராளமான உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

மாநில முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்பி.
சென்னை:சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர்






