மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளில் பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட “அம்மா பரிசுப் பெட்டகங்களை” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது