சென்னை :
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 44,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.5,615க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.76-க்கு விற்பனையாகி வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






