தங்கம் விலை நேற்று முன் தினம் ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் எந்தவித மாற்றமும் கிடையாது.
இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலை 6-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாக். அமைதி பேரணியில் தற்கொலை படை தாக்குதல்; 14 பேர் படுகொலை
பெஷாவர்:பாகிஸ்தானில் அமைதி பேரணியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தானின்






