அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தஞ்சை மறைமாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றத்துடன் தொங்கியது!

வங்கக் கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கித் தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றி அவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவுகூரும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியான நேற்று உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை பேராலயத்திலிருந்து மாதா திருவுருவம் பொறித்த கொடியினை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் கொடியினை புனிதம் செய்தபின், லட்சக்கணக்கான மக்களின் மரியே வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்க கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா கோவிலின் அனைத்து கோபுரங்களிலும் மின்விளக்குகள் அற்புதமாய் எரிய வண்ணமயமான வாண வேடிக்கைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள மும்பை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை வேண்டிக்கொண்டு விழாவில் பங்கேற்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி வரும் 7-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி பாடல் நிறைவேற்றப்பட உள்ளன.

அன்னையின் கொடியேற்ற வாழ்த்து மடல்
*******
பக்த்தர்களின்
பாதயாத்திரை
புனிதத்தின்
பக்த்தி பூக்கள்

மாதாவை
நெஞ்சில்
சுமந்து
வணங்கிவிட்டு

எல்லையில்லா
மகிழ்ச்சியோடு
பாதையாத்திரை
பயணமாக

வரலாற்றை
தாங்கி
நிற்க்கும்
இயற்கைசீற்றம்

சுனாமியால்
தாக்கியபோதும்
உறுதியான
நிலையாலே

தாங்கி
நிற்க்கும்
இலட்சோப
இலட்சம்

மக்களை
காத்துநின்று
உயிர்கொடுத்த
வேளாங்கண்ணி
மாதாவே

அசைக்க முடியா
அதிசயத்தை
அன்னை மாத
நமக்களித்த

அதிர்வோடு
பார்த்தமக்கள்
கொரோனாவிலும்
காத்து நின்று

நமது மாத
செரூபத்தின்
கொடிநாளில்
கொடியேற்றம்

கண்டிடுவே
காண்கின்ற
கூட்டமெல்லாம்
அதிர்‌முழக்கம்

வின்னை முட்டும்
பக்த்தர்களின்
கோஷமிங்கே
வேண்டுதலின்

கண்ணீரால்
கரையுது
இங்கே
நம்பிக்கையின்

கருனைவுள்ளம்
அன்னை மாத
சங்கடங்கள்
தீர்த்திடுவே

சந்தோஷம்
மிகுதியாக
கொடிமரத்தை
பார்த்தவாறு
கொடியேற்றம்

கொடிபுகழ்
கொடிநாள்
வணங்கி
போற்றும்

பக்கத்தர்களின்
கனவுகள்
நிஜங்களாய்
காத்திடும்

அன்னை மரியே
வாழ்க !
அருள்நிறைந்த
மரியே வாழ்க

இரா.மு.அருண்குமார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்