அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித்தமிழில் பெயர் சூட்டிய 3 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: பாவலரேறு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கனார்

சதுரங்கப்பட்டினம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியும் , கல்வி ஒளி நண்பர்கள் குழுவும் இணைந்து ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி வரை 6.30 வரை கட்டணம் இல்லா திருக்குறள் வகுப்பு மற்றும் தமிழ்ப்பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. 11.02.2023 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வகுப்பில் இதுவரை 50 குறட்பாக்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
இந்த 50 குறட்பாக்களை ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா சதுரங்கப்பட்டினம் நூலக வளாகத்தில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய உயர் அதிகாரி முனைவர்.சந்திர சேகரன் மற்றும்வித்யா சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் தனித் தமிழில் பெயர் சூட்டியுள்ள மூன்று (இலக்கியா , முகிலன் , செந்தமிழன் ) மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தி.சம்பத் குமார் தனது சொந்த (75,000 ரூபாய் மதிப்பில் ) பணத்தில் மூன்று தங்கப்பதக்கம் ( ஒவ்வொன்றும் அரை பவுன் என மொத்தம் ஒன்றரை பவுன் ) வழங்கினார் .
இனி ஒவ்வொரு ஆண்டும் பாவலரேறு பள்ளியில் பயிலும் தனித்தமிழில் பெயர் சூட்டியுள்ள இரண்டு மாணவர்களுக்கும் , சதுரங்கப்பட்டினம் நூலகத்தில் நடைபெறும் திருக்குறள் வகுப்பில் பங்குபெற்று ஆண்டு இறுதியில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கும் என மொத்தம் நான்கு மாணவர்களுக்கு அரைபவுன் எடையுள்ள நான்கு தங்கப் பதக்கங்களை வழங்க உள்ளதாக தலைமை ஆசிரியர் தி.சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை