தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை’ரிக்கட்ஸியா’ எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், உயிரினங்கள் மற்றும் மனிதர்களை கடிக்கும் போது இத்தொற்று ஏற்படும்காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகளாக கண்டறிப்பட்டுள்ளன இத்தகைய தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய சுகாதாரத் துறை உத்தரவு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






