தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது : பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் பரவி வந்தது.

பள்ளிகள் நாளை  திறக்கப்பட உள்ள நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தினர் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்றாலும் இதுவரை இது குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்