தமிழக அரசில் எம்எஸ்சி ஜியாலஜிஸ்ட் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு…

பணி: 1.Assistant Geologist (Water Resources Department): 11 இடங்கள். சம்பளம்: ₹37,700- 1,19,500. தகுதி: Geology அல்லது Hydrology பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம்.
2. Assistant Geologist (Mining Department): 29 இடங்கள். சம்பளம்: ₹37,700- 1,19,500. தகுதி: Geology பாடத்தில் எம்.எஸ்சி., பட்டம். வயது: 01.07.2023 தேதியின்படி பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ. 150/-. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவில் ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள் ₹150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்