தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட உள்ள தான் தொகுத்த கவிதை நூலான “கலைஞர் 100 கவிதைகள் 100” குறித்து பேசினார்.

கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல்
புதுடெல்லி:நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4






