அண்மை செய்தி
தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் அனைவருக்கும் உடற்தகுதி அவசியம் – ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள் இந்தியாவிடம் இருந்து இ20 பெட்ரோல் வாங்க பூடான் மறுப்பு

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடத்தில் புனித தோமா புகழ் 2026 விழா இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் இணைந்து நடத்தியது இவ்விழாவிற்கு இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மும்பையை சேர்ந்த பேராயர் செல்வின் CEFI அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் இவ்விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை ராஜசேகர்,பொதுச் செயலாளர் வில்லியம்ஸ், பொருளாளர் முல்லைத் தமிழன், தமிழ் இலக்கியத் தலைவர் பேராசிரியர் தன்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் இருதயராஜ் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராயர் மற்றும் போதகர்கள் நிர்வாகிகள் என விழாவில் கலந்து கொண்டு புனித தோமா அவர்களின் புகழை எடுத்துரைத்து பேசினார்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் பேசுகையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் அதே வேளையில் இன்று புனித தோமா அவர்களின் புகழ் விழா 2026 என்ற நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது அதே வேளையில் தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கையும் வைக்கின்றோம் புனித தோமா அவர்களுக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டிதர வேண்டும் அதேபோல் சுற்றுலாத்தலமான மகாபலிபுரத்தில் புனித தோமா அவர்களின் திருவுருவ சிலை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இயக்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர

அனைவருக்கும் உடற்தகுதி அவசியம் – ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இன்று

பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது

2026 ஜூலை 6 முதல் 7 வரை அசாமின் குவஹாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள்

ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

லுக் அவுட் நோட்டீஸ்!… 👉ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்