அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழின் பெருமையை காக்கும் பாவலரேறு பெருந்சித்தனார் தமிழ்வழிப்பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம், காந்தி நகர், பாவாணர் தெருவில் அமைந்துள்ளது பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. முத்து அய்யா, இராசேந்திரன் அய்யா, அரணமுறுவல் அய்யா , செங்கதிர் அய்யா உள்ளிட்ட தமிழறிஞர்களால் 16.06.2000 அன்று இப்பள்ளி தொடங்கப்பட்டது.
தமிழ்வழியில் கல்வி கற்றால் மட்டுமே தமிழையும், தமிழினத்தை காக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கோடு கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகிறது இப்பள்ளி. தனித்தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் , “தமிழ்த்தேசியத்தின் தந்தை “ என்று போற்றப்படுபவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரது பெயர்கொண்டே இப்பள்ளி இயங்குகிறது. அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் இப்பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் அனைவரும் தனித்தமிழிலேயே (பிறமொழிக் கலப்பின்றி) உரையாடுகிறார்கள். தமிழ்ப்பண்பாட்டை அடியொற்றியே இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது துளிர் (எல்.கே.ஜி.) தளிர் (யு.கே.ஜி.) மற்றும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களைக் கொண்டு இப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள், 54 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியை தமிழ்வழிக் கல்விக்களம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்காமல் கட்டணம் இல்லாக் கல்வியை வழங்கிறது. மேலும் விலையில்லா சீருடை, விலையில்லா புத்தகம், விலையில்லா குறிப்பேடுகளையும் வழங்கி வருகிறது. தமிழ் ஆர்வலர்கள் கொடுக்கும் நன்கொடையைக் கொண்டே இப்பள்ளி இயங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் திருக்குறள் வகுப்பு, தமிழ்ப்பயிற்சி வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளை கட்டணம் வாங்காமல் நடத்தி வருகிறது. 365 நாட்களும் தமிழுக்காகவும் தமிழ்வளர்ச்சிக்காகவும் இயங்கி வரும் இப்பள்ளியை காக்க வேண்டியது தமிழ் உணர்வாளர்களின் தலையாயக் கடமையாகும்.
குறிப்பு: தமிழகம் முழுவதும் இந்த தமிழ்வழிப்பள்ளி நூற்றுக்கும் மேல் இருந்தது. ஆங்கில மோகம் காரணமாக தற்போது 25க்கும் கீழ் குறைந்துவிட்டது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்