தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக ! தொடர் முழக்கக் கூட்டங்கள்!  

உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு சாா்பில் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கக் கூட்டங்கள் நடைபெற்றன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னவென்றால்.

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக !
தமிநாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடுக !

மேலும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த தொடர் முழக்க கூட்டத்தின் கோரிக்கை:-

1. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் தெளிவுபடுத்தியபடி உச்சநீதிமன்றத்தின் கருத்தும் கேட்பிற்கு
அனுப்பாமல் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2) இன் படி தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக
அக்கிட தமிழ்நாடு அரசின் கோப்பினை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இசைவு பெற்றிடுகு !

2. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றிட சிறப்புச் சட்டத்தினை
இயற்றிடுக!

இந்த தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.மா.க தலைவர் டாக்டர். அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர் தொடக்க உரையாற்றினார். ஜி.இராமகிரஷ்ணன் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாா்க்ஸிஸ்ட்) நிறைவுரை ஆற்றினார்.

இந்த தொடர் முழக்கக் கூட்டங்கள் நவம்பர் 1,8,17,24 டிசம்பர் 1, 2023 காலை 11 மணி முதல் மாலை 5 மணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.