தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி!

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை என்ற ஊரில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர்.நந்தகுமார் தலைமையில் சிலம்ப பெயர் பலகை திறப்பு விழாவும். சிலம்பக் கொடி ஏற்று விழாவும் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர், கஜேந்திரன், மாநில பொருளாளர், ஜே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார் .

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி, ஆர். முருகக்கனி ஆசான் சிலம்ப கொடியை ஏற்றினார். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் ஜே.ஈசன் பெயர் பலகை திறந்து வைத்தார்.

விரைவில் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியும் அதற்கு அடுத்து தேசிய போட்டியில் மே மாதம் சர்வதேச போட்டியும் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக மாநில தலைவர் ஈசன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சி.பா.ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூடம் துணை தலைவர். முகமது அப்துல் காதர் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்களின் சிலம்ப நிகழ்ச்சி தீப்பந்த நிகழ்ச்சி போன்றவை மெய்சிலிர்க்க வைத்தது பெற்றோர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.